போதிய பேருந்து வசதி இல்லை!: கடலூர் அருகே அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்..!!

கடலூர்: அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து வீடு திரும்ப பேருந்து இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். போதிய பேருந்து வசதி இல்லாதததால் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.

Related Stories: