அரசியல் குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு May 25, 2022 துணைத் தலைவர் குல்கலம் அமீரகம் தென்காசி: குற்றாலம் பேரூராட்சி துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த தங்கபாண்டி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கணேஷ் தாமோதரன் தேர்வான நிலையில் துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகுமா அண்ணாமலை சின்ன பிள்ளை ஆர்வத்தில் பேசுகிறார்: சீமான் கிண்டல்
அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் எச்சரிக்கை
அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி