ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல்..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது  தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில நபர்கள், பணியாற்றிய இறால் பண்ணை முறையான அனுமதியின்றி இயங்கியதால் சீல் வைத்து மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: