மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா

பியோங்கியங்: வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட சிலமணி நேரத்தில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகையின் போது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தும் என ஏற்கெனவே தகவல் வெளியானது.

Related Stories: