தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ரூ.500 கோடி மதிப்பில் மதுரை - தேனி 75 கி.மீ. அகல ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

Related Stories: