சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்தது. 2022 செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறுகிறது.   

Related Stories: