கோயிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை விரைந்து மீட்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: திருவேங்கடமுடையான் வெங்கடேசப்பெருமாள் கோயிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை விரைந்து மீட்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. வெள்ளனூரில் உள்ள 134 ஏக்கர் நிலத்தை மீட்க இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.  

Related Stories: