2022-23ம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: 2022-23ம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: