சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!!

சென்னை: சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Related Stories: