ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நிறுவன கணினி கட்டமைப்பு மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்..!!

மும்பை: ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நிறுவன கணினி கட்டமைப்பு மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியதால் பாதிப்பு ஏற்பட்டது. கணினி கட்டமைப்பு தாக்கப்பட்டதால் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களை இயக்குவது பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால் பல நகரங்களில் இருந்து விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை.

Related Stories: