வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. திண்டுக்கல், நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு, தேனியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: