வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 2022-23-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தொடங்குகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு  மார்ச் 14-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 13-ம் தேதியும் தொடங்கும் என தெரிவித்தார். வரும் கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

Related Stories: