கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்வு..!!

கரூர்: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஒன்றிய குழு தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த சந்திரமதி மீது கடந்த ஜனவரியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து சந்திரமதி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: