அரசியல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது: திமுகவை சேர்ந்த பத்மினி போட்டியின்றி தேர்வு dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 ஆத்தூர் பஞ்சாயத்து யூனியன் கமிட்டி திமுக பத்மினி சேலம்: ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது; திமுகவை சேர்ந்த பத்மினி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுகவை சேர்ந்த 4வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பத்மினி பிரியதர்ஷினி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது..!
'என் ஒப்புதல் இல்லாமல் நடத்தும் அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது' : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!
ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை: ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்?
இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து இன்று போராட்டம்: மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் பேட்டி
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!