ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி..!!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு ஆபிரிக்க பகுதியில் இருந்து வந்த 29 வயது பெண் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: