இலங்கைக்கு கடன் வழங்க உலக வங்கி புதிய நிபந்தனை..!!

வாஷிங்டன்: பொருளாதார கொள்கை கட்டமைப்பை இலங்கை அமல்படுத்தும் வரை கடன் வழங்க இயலாது என உலக வங்கி புதிய நிபந்தனை விதித்தது. பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்குவோம் என உலக வங்கி தெரிவித்தது.

Related Stories: