சென்னையில் ஜூன் 3ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு..!

சென்னை: சென்னையில் ஜூன் 3ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: