மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 20 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: