கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு

சென்னை : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும் இன்று காலை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். 

Related Stories: