காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் 82% நிறைவடைந்தாக அமைச்சர் துரை முருகன் விளக்கம்

தஞ்சாவூர்:காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் 82% நிறைவடைந்தாக அமைச்சர் துரை முருகன் விளக்கமளித்துள்ளார். மொத்தம் 4,964 கிலோ மீட்டரில் 4,047 கி.மீ இதுவரை தூர்வாரப்பட்டுள்ளதாக அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் 210 கி.மீ தூரத்திற்கு தூர்வாறபடுகிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: