ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை மே 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது வாரணாசி நீதிமன்றம்

வாரணாசி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றம் மே 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: