இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 சுகாதார அமைச்சர் விஜய் சிங்காலா பஞ்சாப் பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதை அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விஜய் சிங்கலா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
ஆந்திராவில் முதல் முறையாக 5 மாடி கட்டிடத்துக்கு சோலார் தகடுகள் அமைப்பு-100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி
வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு
திருவள்ளூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு!: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!
“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு..!!
மத உணர்வை தூண்டியதாக பத்திரிகையாளர் கைது... உண்மையின் ஒரு குரலை கைது செய்வது இன்னும் 1000 குரல்களை எழுப்பும் என ராகுல் கண்டனம்!!
இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் பாதிப்பு 11,793 ஆக பதிவு... 24 மணி நேரத்தில் 27 பேர் பலி!! ..