ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்று இந்தியன் போஸ்ட் வங்கி மற்றும் இ-சேவை மையம் மூலம் பெறலாம்: தமிழக அரசு

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்று இந்தியன் போஸ்ட் வங்கி மற்றும் இ-சேவை  மையம் மூலம் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று பெறுவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Related Stories: