எர்ணாகுளம் - பாட்னா வாரம் இருமுறை விரைவு ரயில் (22643) நேரத்தில் இன்று மாற்றம் : தெற்கு ரயில்வே

சென்னை: எர்ணாகுளம் - பாட்னா வாரம் இருமுறை விரைவு ரயில் (22643) நேரத்தில் இன்று மாற்றம் செய்துள்ளனர் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . எர்ணாகுளம் -பாட்னா வாரம் இருமுறை விரைவு ரயில் (22643) இன்று மலை 5.15-க்கு பதிலாக இரவு 7 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Related Stories: