கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது: ஐகோர்ட்

சென்னை: கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருந்தால் நிகழ்ச்சியை போலீஸ் உடனே நிறுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: