தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும்: அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் குறித்து அறிவிப்புகளை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றியும் நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.

Related Stories: