இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு

கொழும்பு: இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: