ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக சூலூர்பேட்டை வரை செல்லும் சிறப்பு  மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 12.35 மணிக்கு சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் (வண்டி எண் 06742) ரயில், மற்றும் சென்ட்ரல்- சூலூர்பேட்டை இடையே மாலை 5.20 மணிக்கு  இயக்கப்படும் (வண்டி எண் 06741) ஆகிய சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: