மதுரை - தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் 27-ம் தேதி முதல் ரயில் சேவை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை - தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் 27-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு ரயில் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேனியில் இருந்து மதுரைக்கு தினமும் மாலை 6.15 க்கு ரயில் புறப்படும் என்றும் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய மூன்று இடங்களில் ரயில் நின்று செல்லும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: