கோடை வெப்பம் அதிகரிப்பால் பல மாநிலங்களில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிப்பு

டெல்லி: கோடை வெப்பம் அதிகரிப்பால் பல மாநிலங்களில் ஐஸ்கிரீம் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்தாண்டுகளை காட்டிலும், நடப்பாண்டில் 45% அளவிற்கு ஐஸ்கிரீம் விற்பனை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: