சர்வதேச தடகள போட்டியின் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி சாதனை

இங்கிலாந்து: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள போட்டியின் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி சாதனை படைத்துளார். பந்தய தூரத்தை 13.11 நொடிகளில் கடந்து ஆந்திராவை சேர்ந்த வீராங்கனை ஜோதி யர்ராஜி சாதனை படைத்தார்.

Related Stories: