சாத்தூர் அருகே மேட்டமலையில் குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்தது . முத்துகுமாரவேல் என்பவரின் 2 வயது குழந்தை சோலைராஜ் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாகனம் மோதி விபத்துகுள்ளானது. குடிநீர் வாகனத்தை இயக்கிய பால்பாண்டி மீது சாத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

Related Stories: