திருப்பூர் அருகே தாய் மற்றும் 2 மகன்கள் கொலை

திருப்பூர்: நெருப்பெரிச்சல் அரசுப்பள்ளி வீதியில் வசித்து வந்த தாய் மற்றும் 2 மகன்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாய் முத்துமாரி(38), மற்றும் அவரது மகன்கள் தரணீஷ் (9), நித்தீஷ் (6) ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: