கலப்படம் செய்யப்பட்ட 20,000 லிட்டர் என்ஜின் ஆயில் பெட்ரோல் டீசல் பறிமுதல்

சென்னை: சென்னை அம்பத்தூரில் கலப்படம் செய்யப்பட்ட 20,000 லிட்டர் என்ஜின் ஆயில் பெட்ரோல் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.நெல்லையை சேர்ந்த மைக்கேல் சூசை (32) தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் (22) கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.    

Related Stories: