மதிமுகவில் 3 பேர் நிரந்தரமாக நீக்கம்: வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து 3 பேரை நிரந்தரமாக நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 3 பேர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். புலவர் சே. செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.

Related Stories: