சென்னை தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
‘இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை'என்று போற்றப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
தமிழகம், புதுச்சேரியில் ஜூன் 29, 30 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 77.54 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி..!
மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குக் தடையில்லை: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பச்சிளம் சிசுக்கள் தெருவில் வீசப்படும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்!!