மியான்மரில் நில அதிர்வு

நைபியிடவ்: மியான்மரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: