×

கோவை மத்திய சிறை காவலர்கள் வெளியே வந்தால் குண்டு வைத்து கொல்வோம் என மர்ம நபர் செல்போன் மூலம் மிரட்டல்: போலீஸ் விசாரணை

கோவை: கோவை மத்திய சிறை காவலர்கள் வெளியே வந்தால் குண்டு வைத்து கொல்வோம் என மர்ம நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Tags : Mysterious person threatens to kill with bomb if Coimbatore Central Jail guards come out: Police investigation
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில்...