×

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்கிறேன். உழவர்களின் நன்மையை முன்னிலைப்படுத்தும் திமுக அரசுக்கு இயற்கையும் ஒத்துழைப்பு தருகிறது எனவும் கூறினார்.


Tags : Chief Minister ,MK Stalin , 7 Vision Plans for the Benefit of Farmers: Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...