பீகாரில் லாரி கவிழ்ந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாட்னா: பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் 8 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: