×

அறந்தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அடைக்கலம் என்பவரின் வீட்டில் பணம் வைத்து சூதாடிய 15  பேரை கைது செய்து ரூ.7 லட்சத்தை நாகுடி போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : monarkulam ,Austhankulam , 15 arrested for gambling at Arasarkulam gem flat near Aranthangi
× RELATED விசாரணையில் கைதி இறந்த விவகாரம்...