டெல்லியில் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

டெல்லி: டெல்லியில் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக 40க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநில விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

Related Stories: