தடையை மீறி நினைவேந்தல்: திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தடையை மீறி நினைவேந்தல் நடத்திய மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசிக-வின் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் உள்ளிட்ட 300 பேர் மீது சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: