×

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பூர்விக பாசனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பூர்வீக பாசன பகுதிக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Vaigai dam , 2,000 cubic feet of water per second from the Vaigai Dam
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை வைகை...