×

சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை

சென்னை : சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை ஆகி வருகிறது.பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனையாகுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.


Tags : Chennai ,Coimpet , Chennai, Coimbatore, Tomato
× RELATED சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை...