சொல்லிட்டாங்க...

* எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பு மூலம் மக்களை முட்டாளாக்குவதை பாஜ அரசு நிறுத்த வேண்டும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

* இத்தாலி கண்ணாடியை தூக்கி எறிந்துவிட்டு, இந்திய கண்ணாடியை ராகுல் அணிந்தால்தான், மோடி கொண்டு வந்த வளர்ச்சியை பார்க்க முடியும். - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

* எனது அயோத்தி பயணத்தை வைத்து என் கட்சிக்காரர்களை சட்ட சிக்கலில் மாட்டிவிட சதி நடந்தது. - மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர்  ராஜ் தாக்கரே

* ரூ.200 காஸ் மானியம், மொத்தமுள்ள 30 கோடி எரிவாயு இணைப்புகளில் 22 கோடி இணைப்புகளுக்கு கிடைக்காது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: