தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் கோடைவெயிலை முன்னிட்டு 12வது வார்டு திமுக சார்பில் மக்களுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருத்தணி நகர திமுக பொறுப்பாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். முனதாக கவுன்சிலர் அப்துல்லா அனைவரையும் வரவேற்றார். 12வது வட்ட செயலாளர் சேட் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: