×

திருப்பத்தூர் அருகே எகிலி ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்து உள்ள எகிலி ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பிரபாகரன்(9), உதயகுமார் (11) ஆகிய இருவரும் ஏரிக்குள் இறங்கியபோது சகதியில் மாட்டி கொண்டு மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Egilly Lake ,Thirupattur , Two school children drowned while fishing in Ekili Lake near Tirupati
× RELATED திருப்பத்தூர் அருகே வீட்டின் சுவர்...