×

கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது

சென்னை: கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து  நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபானக்கூட மேலாளர்கள் நிகாஷ், பாரதி ஊழியர் எட்வின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுமதியின்றி நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற இளைஞர் பிரவின் மயங்கி விழுந்து உயிரிழந்ததை அடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர் 


Tags : Coimbatore ,VR Mall , Three persons have been arrested for having an unauthorized party at VR Mall,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் பகுதியில்...