×

மதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழந்தனர். இருசக்கர வனகனத்தில் சென்று கொண்டிருந்த சகோதரர்கள் நீயாஷ் லுக்மான், இஜாஸ் முகம்மது ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Madurai Kottambati , Two brothers were killed when an unidentified vehicle collided with four lanes near Kottampatti in Madurai
× RELATED நெல்லை அருகே நிலத்தகராறில் பயங்கரம்...